×

கரூரில் கொரோனாவை தடுக்க அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ரூ.1கோடி நிதி

கரூர்: கரூரில் கொரோனாவை தடுக்க அரவக்குறிச்சி எம்எல்ஏ  செந்தில் பாலாஜி ரூ.1கோடி நிதி வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க கரூர் ஆட்சியருக்கு செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags : MLA ,Aravukurichi ,Senthil Balaji ,Karur Corona , Corona, MLA Senthil Balaji, Rs 1 crore fund
× RELATED செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்...