×

சென்னை ஆவடி அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

சென்னை: சென்னை ஆவடி அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


Tags : supermarket ,Chennai ,Avadi Chennai Avadi ,Fire , Fire,private supermarket, Chennai, Avadi
× RELATED சென்னையில் பிரபல சூப்பர் மார்க்கெட்...