×

சென்னை பூவிருந்தமல்லியில் 54 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை முடக்கியது நகராட்சி நிர்வாகம்

சென்னை: சென்னை பூவிருந்தமல்லியில் 54 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நகராட்சி நிர்வாகம் முடக்கியது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 45 வயது நபருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்கில் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : administration ,apartment complex ,Chennai , municipal administration,54-family apartment,complex Poovirundamalli, Chennai
× RELATED விண்ணை தாண்டி வந்த கொரோனா விமான நிலைய நிர்வாக அலுவலகம் மூடல்