×

இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளது: இந்திய கணினி அவசரநிலை ரெஸ்பான்ஸ் குழு தகவல்

டெல்லி: இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக இந்திய கணினி அவசரநிலை ரெஸ்பான்ஸ் குழு தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கால் அனைத்து நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வரும் நிலையில் தனிப்பட்ட கணினி நெட்வொர்க்குகளில் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன என குறிப்பிட்டுள்ளது.


Tags : Attacks ,Indian Computer Emergency Response Team ,India ,Cyber Attack , India, Cyber Attack, Indian Computer Emergency Response Team
× RELATED கடந்த 7 நாட்களில் மட்டும் 11...