×

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 30-ம் தேதி நடைபெறும்: பேரவை செயலாளர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 30-ம் தேதி நடைபெறும் என பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். மார்ச் 30-ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது.


Tags : Puducherry Legislative Meeting ,Council , Puducherry Legislative Meeting, Secretary to the Council
× RELATED ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகள்...