×

ஊரடங்கு உத்தரவின் போது இன்றியமையாத பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு

சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது இன்றியமையாத பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 37 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது.


Tags : committee ,curfew , Special committee to coordinate curfew, mission, work
× RELATED ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது...