×

பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி

லண்டன்: பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை தொடர்ந்து அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பணிகளைச் செய்து வருவதாக அமைச்சர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Health Secretary ,UK , UK Health Secretary, Coronavirus, vulnerability
× RELATED சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி