×

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணத்தை அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, பீகார், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


Tags : Union Home Ministry ,states ,Kerala ,Maharashtra , Kerala, Maharashtra, Disaster Relief, Union Home Ministry
× RELATED நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை...