×

கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176-ஆக அதிகரித்துள்ளது.


Tags : persons ,Corona ,Kerala Kerala , Kerala, Corona
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி