×

காட்டுமன்னார்கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஹைப்போ குலோரை கலந்து தெளிப்பு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் மூலமாக ஹைப்போ குலோரை கலந்து தெளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Corona , Corona, precautionary , wild boar,hypochlorite
× RELATED சிவகிரி வனப்பகுதியில்...