×

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 144 பேர் உயிரிழப்பு!

ஈரான்: ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.  2,926 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனாவிற்கு மொத்தம் 2,378 பேர் பலியாகியுள்ள நிலையில் 32,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Iran , 144 people, killed ,Iran , past, 24 hours
× RELATED ஒகேனக்கல் அருகே காட்டுயானைகள்...