×

சித்த மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா என பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சித்த மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா என பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Madras High Court ,Corona , Siddha Medicine, Corona, High Court, Order
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு