×

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார். வீட்டிலேயே இருந்து கொண்டு பிரதமருக்கான பணிகளை செய்ய இருப்பதாக போரிஸ் ஜான்சன் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Boris Johnson ,British ,Corona , British Prime Minister, Boris Johnson, Corona, confirmed
× RELATED ஐ.நா சபையை வியக்க வைத்த ஓசூர் மாணவி:...