×

நாடு முழுவதும் மேலும் 10,000 வெண்டிலேட்டர் கருவிகள் வழங்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: நாடு முழுவதும் மேலும் 10,000 வெண்டிலேட்டர் கருவிகள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநில ஆளுநர்களிடம் இருந்தும் நிலவர அறிக்கையை குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார். பாரத மிகுமின் நிறுவனம் மூலம் மேலும் 30,000 வெண்டிலேட்டர் கருவிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Government , Federal, Government , nationwide
× RELATED மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்...