×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131 புள்ளிகள் குறைந்து 29,816 புள்ளிகளானது

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131 புள்ளிகள் குறைந்து 29,816 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 8,660 புள்ளிகளில் முடிந்தது.

Tags : Stock Exchange ,Mumbai , Mumbai, Stock Exchange, 29,816, Trade
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1293.82 புள்ளிகள் சரிவு