×

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னையில் உள்ள தலைமைச் செயலக கிளை மூலம் நிவாரண நிதி தரலாம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா தடுப்புப்பணிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னையில் உள்ள தலைமைச் செயலக கிளை மூலம் நிவாரண நிதி தரலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்: ஐ.ஓ.பி. சேமிப்பு கணக்கு எண். 117201000000070: ஐ.எஃப்.கோட்.I0BA0001172-ல்  CMPRF PAN - AAAGC0038F என்ற எண்ணை குறிப்பிட்டு பணத்தை செலுத்தலாம் என்று தெரிவித்தனர்.

Tags : Palanisamy ,Chief Executive Branch ,Indian Overseas Bank ,Chennai ,Madras , IOB, Madras, Relief Fund, Chief Minister Palanisamy
× RELATED திண்டுக்கல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து