×

கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது..: மின்வாரியம் தகவல்

சென்னை: கட்டணத்தை குறித்த தேதிக்குள் செலுத்தவில்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது தவறானது என்று மின்வாரியம் கூறியுள்ளது. மார்ச் மாதத்திற்கான மின்கட்டணத்தை ஏப்.15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : power , disconnected, pay ,bill ..:
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...