×

கர்நாடகாவில் மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 62 பேரில் 3 பேர் இறந்துள்ள நிலையில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Karnataka , Another ,Karnataka , affected ,coronation
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!