×

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகையுடன் எரியும் தீயை அணைக்க 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.


Tags : Old Oil Warehouse ,Chipkat Industrial Park Fire ,Thiruvallur , Fire , Thiruvallur, sipcot industrial area
× RELATED திருவள்ளூர் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி