×

சென்னை அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்த உள்ளார்.  சென்னை ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா தனி வார்டுகளை முதல்வர் ஆய்வு மேற்கொள்வார், டி.எம்.எஸ்-ல் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிடுகிறார்.


Tags : Chennai ,Edappadi Palanisamy ,Edapadi Palanisamy ,government hospitals ,Inspection , Chennai, Government Hospital, 5 pm, Chief Edapadi Palanisamy, Inspection
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...