×

பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த பங்குனி உத்திர திருவிழா ரத்து: கோயில் நிர்வாகம்

பழனி: பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமான பூஜைகள் மட்டும் பழனி முருகன் கோயிலில் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : festival ,cancellation ,Murugan Temple , Palani, Murugan Temple, festival, cancellation
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...