×

144 தடை உத்தரவை கண்காணிக்க தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு நியமனம்

சென்னை: 144 தடை உத்தரவை கண்காணிக்க தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, தேவைகள் குறித்து மற்ற துறை அதிகாரிகளுடன் இணைந்து கொரோனா பரவலைத் தடுக்க சமூக விலக்கலை நடைமுறைப்படுத்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள்  செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : IPS officers ,committee ,Tamil Nadu ,IPS Committee , 144 Prohibition, Directive, IPS Committee, Appointment
× RELATED ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே கொள்ளையன் வெட்டிக்கொலை