×

கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு

சென்னை: கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவிப்புகளால் மத்திய தர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக  தெரிவித்தார்.


Tags : Modi ,Reserve Bank ,announcement ,Corona , Corona, Reserve Bank, Action, PM Modi, Appreciation
× RELATED ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ப.சிதம்பரம் அறிவுரை