×

தமிழகத்தில் கொரோனா பற்றிய தகவல்களை மக்கள் அறிய சிறப்பு இணையதளம்..: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணையதளம் உருவாக்கியுள்ளது. www.stopcoronatn.in என்ற இணையதளத்தில் கொரோனா பற்றிய தகவலை அறியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Corona , Information ,Corona ,Tamil Nadu
× RELATED தென்தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில்...