×

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது: பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது என்று பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிப்.15 முதல் கணக்கிட்டு கண்டறிய வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனாவை தடுக்க சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிப்பதை முதல்வர் கண்காணிக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார்.


Tags : Radhakrishnan ,Disaster Management Commissioner ,Tamil Nadu , Coroner, Tamil Nadu, 96,663 people , identified, Disaster Management Commissioner, Radhakrishnan
× RELATED நாமக்கல்லில் நாட்டுஇன மாடுகள்...