×

தமிழக அரசின் கையிருப்பில் 3,39,698 முகக்கவசங்கள் உள்ளது..:முதல்வர் பழனிசாமி அறிக்கை

சென்னை: தமிழக அரசின் கையிருப்பில் 3,39,698 முகக்கவசங்கள் உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மூன்றடுக்கு முகக்கவசங்கள் 2,66,530-ம், என்-95 தர முகக்கவசங்கள் 57,774-ம் கைவசம் உள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 55 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 


Tags : Government ,Tamil Nadu , Tamil Nadu ,government ,3,39,698 ,masks
× RELATED ரேஷன் கடை ஊழியர்களுக்கு தலா மூன்று மாஸ்க் வழங்க உத்தரவு