×

அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்கள் ஆற்றி வரும் பணிக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags : Ramnath Govind ,state governors ,Corona ,Adv , Corona, State Governors, President Ramnath Govind, Adv
× RELATED சொல்லிட்டாங்க...