×

கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க 4 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி

டெல்லி: கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க 4 அம்ச திட்டங்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. போதுமான நிதி சந்தையில் இருப்பதை உறுதி செய்வது, வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு, கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நெருக்கடியை குறைப்பது, சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை போன்ற முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளது.

Tags : Reserve Bank of India ,Corona , Corona, Economics, 4-point Plans, RBI
× RELATED ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்...