×

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு..:ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

டெல்லி: வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Customers ,EMI ,Governor ,RBI , Customers, EMI , Repo Rate , RBI Governor
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...