×

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக முடிதிருத்துவோர் சங்கம் கவலை..: நிவாரணத் வழங்க கோரிக்கை

சென்னை: ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக முடிதிருத்துவோர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு முடிதிருத்துவோர் சங்கம் மாநில செயலாளர் ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Association ,Barbers , Barbers,concerned ,livelihood,curfew
× RELATED மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சூர்யா