கன்னியாக்குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 67 மீது வழக்குப்பதிவு

குமரி: கன்னியாக்குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 67 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி வெளியே சுற்றியுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>