×

காவல்துறையினரை தேவையில்லாமல் விமர்சிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பார்கவுன்சில்

சென்னை: காவல்துறையினரை தேவையில்லாமல் விமர்சிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை விதியை மீறினால் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் எனவும் தகவல் தெரிவித்தார்.


Tags : lawyers , Action, taken against ,lawyers , criticize police unnecessarily, paracount
× RELATED வணிகர் சங்கங்கள் பேரமைப்பு...