×

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது

சென்னை :சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. 2 நாள் விடுமுறை என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் காய்கறிகளை வாங்குகின்றனர். பல கடைகள் மூடிக்கிடக்கும் நிலையில் சில்லரை வியாபாரம் மந்தமாக நடைபெற்று வருகிறது.


Tags : Coimbatore Vegetable Market ,Chennai , Chennai Coimbatore, Vegetable Market,. functioning as usual
× RELATED கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள...