ட்வீட் கார்னர்... ‘வீட்லேயே இருங்க’ ரொமாண்டிக் வேண்டுகோள்

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவை தொடர்ந்து இன்னொரு ஜோடியும் ‘பாதுகாப்பாக இருங்க’ என்று தனது  ரசிகர்களுக்கு டிவீட் செய்துள்ளது.  கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, அவரின் வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக்கும் தான் அந்த ேஜாடி.  ஆனால் அவர்கள் வழக்கம் போல் இல்லாமல், ‘வீட்டிலேயே இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன்  கூடவே  ரொமாண்டிக் படத்தையும் போட்டு உற்சாகப்படுத்தி உள்ளனர்.

Related Stories:

>