×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து: மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து என மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags : Corona Prevention International ,flights ,Cancellation ,14th Coronation Prevention ,Government ,International Airports , Coronation Prevention, International Airports, Cancellation, Federal Government
× RELATED சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு...