மராட்டியத்தில் அத்தியாவசிய கடைகளை திறக்க 24 மணி நேரமும் அரசு அனுமதி

மகாராஷ்டிரா: மராட்டியத்தில் அத்தியாவசிய கடைகளை திறக்க 24 மணி நேரமும் அரசு அனுமதி அளித்துள்ளது. கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>