×

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த 43 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றித்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ், 43 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது.

Tags : persons ,Villupuram district ,Villupuram , Villupuram, curfew, two-wheelers, 43 persons
× RELATED ஊரடங்கு உத்தரவு மீறல்: 5 லட்சம் வழக்கு பதிவு