×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1411 புள்ளிகள் உயர்ந்து 29,947 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1411 புள்ளிகள் உயர்ந்து 29,947 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் அதிகரித்து 8641 புள்ளியில் முடிந்தது.

Tags : mumbai ,stock exchange benchmark , mumbai Stock Exchange benchmark Sensex traded 29,947 points higher today
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்...