×

டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரிடம் சிகிச்சைப்பெற்ற 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

டெல்லி: டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அவரிடம் சிகிச்சைப்பெற்ற 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உறுதி  செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 649-ஆக உயர்ந்துள்ளது.


Tags : attack ,doctor ,Delhi ,persons ,physician , Delhi, physician, corona, 900 persons, observation
× RELATED காசாவில் உள்ள பள்ளியை குறிவைத்த...