×

டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அரசு, தனியார் ஊழியர்களிடம் எமி வசூலிப்பை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்த நிலையில், முன்னதாக நிவாரண நடவடிக்கையாக சில அறிவிப்புகளை வெளியிட்ட  நிர்மலா சீதாராமன் தற்போது மீண்டும் பேட்டியளிக்க உள்ளார்.


Tags : Nirmala Sitharaman ,Union ,reporters ,Delhi ,Interview ,Union Finance Minister , Interview , Nirmala Sitharaman, Union Finance Minister, Delhi, 1 pm
× RELATED நிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய...