×

சென்னையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டம்..:சென்னை மாநகராட்சி ஆணைய பேட்டி

சென்னை: சென்னையில் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில், ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் மருத்துவ குழுக்கள் மூலம் தொடர் கண்காணிக்கப்பட்டு வெறுக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Municipal Authority Chennai Municipal Authority , Interview , Chennai, Municipal Authority
× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...