×

உ.பி. மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

உ.பி: உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து திரும்பிய இளம்பெண், இளைஞர் உட்பட 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


Tags : state , UP ,4 people , state ,confirmed , affected,coronavirus
× RELATED சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்