×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 770 புள்ளிகள் உயர்ந்து 29,304 புள்ளிகளில் வர்த்தகமாகிறது

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 770 புள்ளிகள் உயர்ந்து 29,304 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகள் உயர்ந்து 8,525 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


Tags : Mumbai ,mumbai Stock Exchange , mumbai Stock Exchange, Mumbai: 29,304 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்...