×

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 83 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 83 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 இருசக்கர வாகனங்கள, 5 கார்களை பறிமுதல் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : persons ,Tirupur district ,district ,Tirupur , 83 persons,violating curfew , Tirupur district
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி