×

புத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் மது பாட்டிலால் குத்தி கொலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் புத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் ராஜா மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். அக்கரைக்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Auto driver ,death , Budhur, auto driver, stabbing
× RELATED சிறை கைதி சாவு