×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்து வருகிறார்: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்து வருகிறார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லி நபரின் ரத்த மாதிரிகளை 2 முறை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை. இன்னும் 2 நாட்களில் டெல்லியை சேர்ந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.


Tags : Coroner ,victim ,Vijayabaskar Dwight ,Delhi ,Minister ,Corona ,Tamil Nadu , Minister of Tamil Nadu, Corona, Vijayabaskar
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி