×

சென்னை கோயம்பேட்டில் மளிகை பொருட்கள் விற்பனை 27,28 தேதிகளில் நிறுத்தம்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மளிகை பொருட்கள் விற்பனை 27,28 தேதிகளில் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய பொருட்கள் விற்பனை வளாகத்தில் உள்ள 492 கடைகளும் 27, 28 தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : grocery sale ,Coimbatore Coimbatore , Chennai, Coimbatore, Grocery Stores, Sales, Parking
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில்...