×

சென்னை சூளைமேட்டில் தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய 7 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேட்டில் தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : cricketers ,Chennai ,arrest , Chennai, ban, cricket, arrest
× RELATED சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30-வரை...