×

டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் சில பகுதிகளில் மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்ய சொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.


Tags : Coroner ,Delhi ,Corona ,Arvind Kejriwal ,Arvind Kejriwal Delhi , Delhi, Corona, Arvind Kejriwal
× RELATED புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி