×

ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வு; அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வீடுகளில் முடங்கியுள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், அதனை பார்த்து பாடங்களை நினைவூட்டி தேர்வுக்கு தயாராகலாம் என்று தெரிவித்தார். மேலும் கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Tags : grade examination ,education institution , 10th grade, exam, lessons, educational television, education institution
× RELATED காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம்...